விஜயலக்ஷ்மிர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விஜயலக்ஷ்மிர்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Nov-2015
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  6

என் படைப்புகள்
விஜயலக்ஷ்மிர் செய்திகள்
விஜயலக்ஷ்மிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2016 9:11 pm

நட்புண்மைக் காண்திநீ நண்பரே நம்முடை
கொட்பில்லா நட்பினில் பங்கமில் லையேநான்
கட்டோடு கல்வியில் ஈர்ந்தன்னே பார்த்திநான்
பெட்டேனே பங்க மதில்.

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jun-2016 5:29 am
விஜயலக்ஷ்மிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2016 9:47 pm

முடிவதை நம்புதல் நம்புகையாம் மாதோ
முடியாவை நம்புதல் நம்பிக்கை யாமே
முடிவுகள் ஏறக் கொளாவாமே ஈற்றில்
படிபவை வால இயல்பு.

மேலும்

முடியாது என்பதையும் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்வது தான் மனிதனின் தனித்துவம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-May-2016 8:10 am
விஜயலக்ஷ்மிர் - விஜயலக்ஷ்மிர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2016 1:02 pm

ஆண்ட்ராய்டின் பல்தொடு தேய்தட் டகற்றியல்கள்
சேண்சாரா ஆய்திரள் நுட்ப அளியெனலாம்
மாண்பிரைகள் பேசிப் பயன்கள் வரைபடம்
காணறிய நாடகக்க டை.

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-May-2016 7:32 am
விஜயலக்ஷ்மிர் - விஜயலக்ஷ்மிர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2016 10:42 pm

1. மழலையில் ஓகை களிப்பை கலைத்து
மழவோரை நிர்வாகக் கூலியாய் ஆத்தல்
பிழைசூழ வாழ்வே அமைக்கும் – அழற்கும்
இழைசூளான் மாழாத்தல் உண்டு.

2. வருவாயைத் துங்க இடுமுதல் தும்ப
தருவாயில் ஈட்டம் குறைத்தும் பயக்க
பெருந்தொய் படிப்பேறா பாங்கே பணிக்கு
நிருமித்தல் பிள்ளை எனில்.

3. சட்டதிட்டம் காப்ப எதிர்கால் உளங்கொள
குட்டரைதாம் சேர்க்கார் நிறுவனத் தாரெனில்
சிட்டாகும் பிள்ளைகள் வேலைப் பெரியார்க்கே
கட்டாயம் கல்வி அவைக்கு.

மேலும்

நல்ல படைப்பு எதையும் உருவாக்கியது மனிதன் தான் ஆனால் முடிவு மட்டும் அவன் செயலுக்கு கிடைப்பதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-May-2016 8:43 am
விஜயலக்ஷ்மிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2016 9:19 pm

கானயர்ந்து முக்கி இனத்துத் தணரிடும்
வானுயர்ந்து மந்திரம் ஆழங் கடாவிடும்
திக்கு முளிந்தன ஏனைக் கொணர்ந்திடும்
நூக்காக்கோல் மன்புவிப் புள்.

மேலும்

சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-May-2016 8:03 am
விஜயலக்ஷ்மிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2016 9:09 pm

வாடிக்கை யாளரை நான்றிலப் பண்பாற்றி
வேடிக்கை செய்து சுலாவி நமுகிடாது
கோடி நுகர்வோர்தன் மையம் இயங்குவதே
நாடிவரும் நிர்வாக மாம்.

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-May-2016 8:01 am
மேலும்...
கருத்துகள்

மேலே