நம்புகைக்கு அப்பால் நம்பிக்கை

முடிவதை நம்புதல் நம்புகையாம் மாதோ
முடியாவை நம்புதல் நம்பிக்கை யாமே
முடிவுகள் ஏறக் கொளாவாமே ஈற்றில்
படிபவை வால இயல்பு.

எழுதியவர் : விஜயலட்சுமி R (12-May-16, 9:47 pm)
பார்வை : 119

மேலே