நுகர்வோர்-மைய நிறுவனம்

வாடிக்கை யாளரை நான்றிலப் பண்பாற்றி
வேடிக்கை செய்து சுலாவி நமுகிடாது
கோடி நுகர்வோர்தன் மையம் இயங்குவதே
நாடிவரும் நிர்வாக மாம்.

எழுதியவர் : விஜயலட்சுமி R (12-May-16, 9:09 pm)
பார்வை : 255

மேலே