விஜயேஸ்வரி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  விஜயேஸ்வரி
இடம்:  Denver
பிறந்த தேதி :  31-Jan-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Jun-2017
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  16

என்னைப் பற்றி...

பெருமைபட்டுக்கொள்ள பெண் என்ற தகுதியே போதுமாய் இருக்கிறது!!

என் படைப்புகள்
விஜயேஸ்வரி செய்திகள்
விஜயேஸ்வரி - விஜயேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2017 12:07 pm

முட்டிக் கொண்டு வருகிறது காதல்..
முடமாகிக் கிடக்கிறது வார்த்தைகள்..
வார்த்தைகள் வற்றி, காதல் நிரம்பி வழிகிறது
என் கவிதை நதி!!

மேலும்

கருத்து தெரிவித்த, ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி !! 19-Jun-2017 9:47 am
ஒட்டுமொத்தமாய் அத்தனை கவிதைகளுக்கும் ஒரே வார்த்தையில் கருத்து சொல்வதென்றால் கடினம் தான்.. அருமை .. வாழ்த்துகள் 16-Jun-2017 9:06 pm
வித்தியாசமாக கவிதை அழகு . கடைசி வரி முரண் அருமை. அன்புடன்,கவின் சாரலன் 16-Jun-2017 7:31 pm
கவிதைகளின் விளைநிலம் காதல் தானே! 15-Jun-2017 8:05 pm
விஜயேஸ்வரி - விஜயேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2017 12:07 pm

முட்டிக் கொண்டு வருகிறது காதல்..
முடமாகிக் கிடக்கிறது வார்த்தைகள்..
வார்த்தைகள் வற்றி, காதல் நிரம்பி வழிகிறது
என் கவிதை நதி!!

மேலும்

கருத்து தெரிவித்த, ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி !! 19-Jun-2017 9:47 am
ஒட்டுமொத்தமாய் அத்தனை கவிதைகளுக்கும் ஒரே வார்த்தையில் கருத்து சொல்வதென்றால் கடினம் தான்.. அருமை .. வாழ்த்துகள் 16-Jun-2017 9:06 pm
வித்தியாசமாக கவிதை அழகு . கடைசி வரி முரண் அருமை. அன்புடன்,கவின் சாரலன் 16-Jun-2017 7:31 pm
கவிதைகளின் விளைநிலம் காதல் தானே! 15-Jun-2017 8:05 pm
விஜயேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2017 12:20 pm

புத்தகத்தில் புதைந்து வைத்த மயிலிறகு குட்டி போட காத்திருக்கிறது...
உறங்கையிலும் தலையணையில் புதைத்து வைத்து காத்திருக்கிறேன் அலைபேசி-யை(Cellphone)..
தொலைவில் இருக்கும் உன் குறுஞ்செய்திகளுக்காய்(sms)...
இதயம் நழுவிய பொழுதுகள்!அறிவதில்லை எதார்த்தம் எதுவென்று..

மேலும்

உண்மைதான்..மனதின் ரகசியங்கள் தனிமையில் கரைகிறது 15-Jun-2017 8:04 pm
விஜயேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2017 12:07 pm

முட்டிக் கொண்டு வருகிறது காதல்..
முடமாகிக் கிடக்கிறது வார்த்தைகள்..
வார்த்தைகள் வற்றி, காதல் நிரம்பி வழிகிறது
என் கவிதை நதி!!

மேலும்

கருத்து தெரிவித்த, ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி !! 19-Jun-2017 9:47 am
ஒட்டுமொத்தமாய் அத்தனை கவிதைகளுக்கும் ஒரே வார்த்தையில் கருத்து சொல்வதென்றால் கடினம் தான்.. அருமை .. வாழ்த்துகள் 16-Jun-2017 9:06 pm
வித்தியாசமாக கவிதை அழகு . கடைசி வரி முரண் அருமை. அன்புடன்,கவின் சாரலன் 16-Jun-2017 7:31 pm
கவிதைகளின் விளைநிலம் காதல் தானே! 15-Jun-2017 8:05 pm
விஜயேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2017 12:05 pm

உன்னைப் பற்றி எழுத எடுத்த பேனா,
வார்த்தைகள் வெளிவராமல் விக்கி நிற்கிறது..
உதறிய பேனா மையிலும்
சிதறிக் கிடக்கின்றது என் காதல்..

மேலும்

சிக்கிக் கொண்டு அழுகிறது இதயங்கள் 15-Jun-2017 8:06 pm
விஜயேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2017 12:05 pm

கடவுச்சொற்களாய் மட்டுமே நிலைத்துவிட்டு
கடந்தே போய்விட்டிருக்கிறது காதல் காத தூரம்!
அங்கொன்றும் இங்கொன்றுமாய் அறை முழுக்க இரைந்து கிடக்கிறது
என்னை சிறை பிடித்த உன் ஞாபகங்கள்!!

விலங்கிட்டுக் கொள்ளவும் வேண்டாம்..
விட்டு விடுதலையாகவும் வேண்டாம்..
விடியலே வேண்டாம் என்று போர்வைக்குள் புதைந்து கொள்கிறேன்!
தூக்கம் தவிர்க்க முடியும்!
விடியலை அல்ல.

மேலும்

நினைவுகளை அகலாமல் காப்பதே மனதின் கடமை 15-Jun-2017 8:07 pm
மேலும்...
கருத்துகள்

மேலே