சிதறிக் கிடக்கின்றது என் காதல்
உன்னைப் பற்றி எழுத எடுத்த பேனா,
வார்த்தைகள் வெளிவராமல் விக்கி நிற்கிறது..
உதறிய பேனா மையிலும்
சிதறிக் கிடக்கின்றது என் காதல்..
உன்னைப் பற்றி எழுத எடுத்த பேனா,
வார்த்தைகள் வெளிவராமல் விக்கி நிற்கிறது..
உதறிய பேனா மையிலும்
சிதறிக் கிடக்கின்றது என் காதல்..