Vivek V - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Vivek V |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 118 |
புள்ளி | : 3 |
அழகு தமிழ்
அழகை கண்டதும், ஆச்சர்யமடைந்தேன்!
அவளை கண்டதும், அசந்துபோனேன்
ஆகா... அவள் அழகைவிட
அழகாயிருக்கிறாளே என்று ...!!
அழகான அவளை
தமிழின் வார்த்தைகளைக்கொண்டு
கவிதைகளாக வர்ணித்தபின்
முடிவுக்கு வந்தேன்
அவளைவிட தமிழே
அழகு என்று......!!!
அழகைவிட அவள் அழகு,
அவளைவிட தமிழ் அழகு!
அன்புடன்
வி. விவேக்
14/12/2018
அன்னையின் கருணை
அன்னையே.., நீ
என்னையே நினைத்து
உன்னையே வாட்டிக்கொள்கிறாய்,
கடன்தொல்லையே தீராததால்
தந்தையே சொன்னதால், சொந்த
மண்ணையே விட்டுச்சென்றேன் அம்மா!
பாஷையே தெரியாதநாட்டில் வந்திறங்கி,
பாலைவனத்துமண்ணையே பார்த்துக்கொண்டு, உன்
பாசத்தையே இழந்து பணம்சம்பாதித்து
பொன்னையே வாங்கிவந்துதந்தாலும், என்
அன்பையே எதிர்பார்க்கும், உன்
கருணையே, கருணை அம்மா!
என்றும் உன் அன்புள்ள
வி. விவேக்
கடல் நீர்
கடமைகளை நிறைவேற்ற
அக்கறையுடன் கடல்தாண்டி,
அக்கரை சென்றவரெல்லாம்
கஷ்டங்கள் தீராததால்,
இக்கரை வரமுடியாமல்
கடற்கரையில் நின்று
கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பதாலேயே
கடல்நீர் உப்பானதோ?!
அன்புடன்
வி. விவேக்
30/10/2018
கடல் நீர்
கடமைகளை நிறைவேற்ற
அக்கறையுடன் கடல்தாண்டி,
அக்கரை சென்றவரெல்லாம்
கஷ்டங்கள் தீராததால்,
இக்கரை வரமுடியாமல்
கடற்கரையில் நின்று
கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பதாலேயே
கடல்நீர் உப்பானதோ?!
அன்புடன்
வி. விவேக்
30/10/2018
அன்னையின் கருணை
அன்னையே.., நீ
என்னையே நினைத்து
உன்னையே வாட்டிக்கொள்கிறாய்,
கடன்தொல்லையே தீராததால்
தந்தையே சொன்னதால், சொந்த
மண்ணையே விட்டுச்சென்றேன் அம்மா!
பாஷையே தெரியாதநாட்டில் வந்திறங்கி,
பாலைவனத்துமண்ணையே பார்த்துக்கொண்டு, உன்
பாசத்தையே இழந்து பணம்சம்பாதித்து
பொன்னையே வாங்கிவந்துதந்தாலும், என்
அன்பையே எதிர்பார்க்கும், உன்
கருணையே, கருணை அம்மா!
என்றும் உன் அன்புள்ள
வி. விவேக்
அன்னையின் கருணை
அன்னையே.., நீ
என்னையே நினைத்து
உன்னையே வாட்டிக்கொள்கிறாய்,
கடன்தொல்லையே தீராததால்
தந்தையே சொன்னதால், சொந்த
மண்ணையே விட்டுச்சென்றேன் அம்மா!
பாஷையே தெரியாதநாட்டில் வந்திறங்கி,
பாலைவனத்துமண்ணையே பார்த்துக்கொண்டு, உன்
பாசத்தையே இழந்து பணம்சம்பாதித்து
பொன்னையே வாங்கிவந்துதந்தாலும், என்
அன்பையே எதிர்பார்க்கும், உன்
கருணையே, கருணை அம்மா!
என்றும் உன் அன்புள்ள
வி. விவேக்