சிறைப்பட்ட இதயம் சுடப்பட்ட பொன் (Gold) சுடர்விட்டு ஜொலிப்பதுபோல...
சிறைப்பட்ட இதயம்
சுடப்பட்ட பொன் (Gold)
சுடர்விட்டு ஜொலிப்பதுபோல
உன்னிடம்…
சிறைப்பட்ட என்னிதயம்,
சிறகடித்து பறக்கத்துடிக்கின்றது
மகிழ்ச்சியில்!
அன்புடன்
வி. விவேக்
துபாய்
14/02/2019