எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் விழிக்குள் கலந்து. என் மனமொழியை. வாய்மொழியாக்க நினைத்தேன்...

உன் விழிக்குள் கலந்து.                     என் மனமொழியை.                           வாய்மொழியாக்க நினைத்தேன்   ஆனால் உன் பார்வை மோதியதில்                                           என் வார்த்தை புதையுண்டது.


பதிவு : Janu chandran
நாள் : 14-Feb-19, 9:45 am

மேலே