Vivek V- கருத்துகள்
Vivek V கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [67]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [24]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [19]
Vivek V கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
கவிதை - அன்னையின் கருணை
அன்னையே.., நீ
என்னையே நினைத்து
உன்னையே வாட்டிக்கொள்கிறாய்,
கடன்தொல்லையே தீராததால்
தந்தையே சொன்னதால், சொந்த
மண்ணையே விட்டுச்சென்றேன் அம்மா!
பாஷையே தெரியாதநாட்டில் வந்திறங்கி,
பாலைவனத்துமண்ணையே பார்த்துக்கொண்டு, உன்
பாசத்தையே இழந்து பணம்சம்பாதித்து
பொன்னையே வாங்கிவந்துதந்தாலும், என்
அன்பையே எதிர்பார்க்கும், உன்
கருணையே, கருணை அம்மா!
என்றும் உன் அன்புள்ள
வி. விவேக்
என் கவிதைகளை அனைவரும் படிக்க விருப்பம் தெரிவிக்கிறேன்.