Yasmeen - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Yasmeen |
இடம் | : Kanya kumari. |
பிறந்த தேதி | : 17-Nov-1985 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 262 |
புள்ளி | : 94 |
My name is yasmeen , My native Dindugal now iam in Manalikkarai, KK dist.
ஓட்டை விழாத ஓசோன்
பருவம் தப்பாத மழை
வழி நெடுகிலும் மரங்கள்
இளைப்பாற நிழல்கள்
தாகம் தீர்க்கும் மோரும்
பசி போக்கும் பழைய சோறும்
திரும்பும் பக்கமெல்லாம் நீரும்
பச்சிலை வைத்தியமும்
பாசமுள்ள மக்களும்
அலைபேசி இல்லாமல் அலைத்த குரலுக்கு ஓடிவரும் சொந்தமும்
பாட்டி கதைகளும் பக்கத்து வீட்டு உறவுகளும்
தெருவில் விளையாடும் குழந்தைகளும்
கூடி கும்மியடிக்கும் குமரிகளும்
நடவு பாடல்களும் நாற்று நடும் பெண்களும் அறுவடை நெற்கதிர்களும் திருவிழாக்களும் தின்பண்டங்களும்
தத்தி தத்தி நடக்கும் சிட்டு குருவிகளும்
தாய்பால் போல் கொட்டும் அருவிகளும்
மண் பானை சமையலும்
மரத்தடி நிழல் உறக்கமும் கூட
ஓட்டை விழாத ஓசோன்
பருவம் தப்பாத மழை
வழி நெடுகிலும் மரங்கள்
இளைப்பாற நிழல்கள்
தாகம் தீர்க்கும் மோரும்
பசி போக்கும் பழைய சோறும்
திரும்பும் பக்கமெல்லாம் நீரும்
பச்சிலை வைத்தியமும்
பாசமுள்ள மக்களும்
அலைபேசி இல்லாமல் அலைத்த குரலுக்கு ஓடிவரும் சொந்தமும்
பாட்டி கதைகளும் பக்கத்து வீட்டு உறவுகளும்
தெருவில் விளையாடும் குழந்தைகளும்
கூடி கும்மியடிக்கும் குமரிகளும்
நடவு பாடல்களும் நாற்று நடும் பெண்களும் அறுவடை நெற்கதிர்களும் திருவிழாக்களும் தின்பண்டங்களும்
தத்தி தத்தி நடக்கும் சிட்டு குருவிகளும்
தாய்பால் போல் கொட்டும் அருவிகளும்
மண் பானை சமையலும்
மரத்தடி நிழல் உறக்கமும் கூட
Amma un karuvarai vendum
Meendum meendum
Ange nan urangida vendum
Meendum meendum
Thaye un pon madi vendum
Meendum meendum
Tharaniyai marandhu thavalndhida vendum meendum meendum
Un selaith thottil vendum
Meendum meendum
Un sellamai nanum urangida vendum meendum meendum
Kaiviral pidithu nadandhida vendum
Meendum meendum
Kavalaigal inri valndhida vendum meendum meendum
Un kaigalal soru ootida vendum
Meendum meendum
Oru pidi adhigamai undida vendum
Meendum meendum
Poiyai nan aludhida vendum
meendum meendum
Porukkamal ne vari anaithida vendum meendum meendum
Kattikondu En
நான் தொட்டுத் தடவி
அடித்தும் கடித்தும் விளையாடிய
முதல் பொம்மை நீ
நான் சொல்வதெல்லாம்
கேட்டு அப்படியே நடந்த
என் முதல் பிள்ளையும் நீ
என் உள்ளத்தில் உள்ளதெல்லாம்
நான் சொல்லாமலே அறிந்து கொண்ட
என் முதல் தோழியும் நீ
நீ இல்லாமல் நான் இல்லை என
உணரவைத்த என் முதல் காதலியும் நீ
எல்லாம் கற்றுத்தந்த முதல்
ஆசிரயையும் நீ
நான் சண்டையிட்ட முதல்
எதிரியும் நீ
நான் பார்த்துப் பார்த்து ரசித்த
முதல் பெண்ணும் நீ
இன்று நான் நினைத்து நினைத்து
ஏங்கும் முதல் ஏக்கமும் நீ
எல்லாம் நீ என் அன்னை நீ.