Yasotha Nisan - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Yasotha Nisan
இடம்:  Canada
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Oct-2021
பார்த்தவர்கள்:  7
புள்ளி:  0

என் படைப்புகள்
Yasotha Nisan செய்திகள்
Yasotha Nisan - Yasotha Nisan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2021 5:47 am

உண்மைக் காதல் மனதில் இருந்தால்

எனக்குப் பிடிக்காத பெயர் கூட உன் நாவினில்இருந்து உதிர்க்காது..
.அழகானது நாம் சேர்ந்திருந்த காலம்..
 என் இதயம் போல் இதமான காதல் ராகம் இசைத்தது இரவும் பகலும் ....
உனக்காக காத்திருந்த நாழிகைகள்..
உன் குரலை கேட்பதற்குதவமிருந்த தருணங்கள்.
.உன் செல்ல கோபங்கள் 
நெஞ்சத்தில் பொத்தி வைத்த காதல்...
அத்தனை நினைவுகளை மரணிக்கும் வரை மறக்க முடியவில்லை...
.உன் நினைவில் அத்தனையும் சுடுகாடாய்..
அவை மறந்து இருள் நிறைந்த அமாவாசை போல் 
கலங்கமான இதயத்தில்சேர நினைக்கிறீயே
போ கனவிலும் வரப் போவதில்லை 
என்னைப் போன்ற ஒருத்தி..Yasoஎழுத்து எண்ணம்See Translation

மேலும்

Yasotha Nisan - எண்ணம் (public)

24-Oct-2021 6:22 pm

🖤💚🖤💚
நெஞ்சோரம்
காதல் வந்ததும் 
ஆயிரம் கவிதைகள்
விரலோரம் சித்திரம்
வடிக்க...

உடலின் ஒவ்வொரு மைய புள்ளியும் நளினமாய்
முத்திரைகள் பிடிக்க...

கொவ்வை நிறம் முகம் எங்கும் கலந்து மாயம் செய்ய...

உன்னோடு சேரும் நாளை நாட்காட்டியில் பிடித்தபடி
காத்திருக்கிறேன் மன 
மணவறையில்.....

Yaso ✍️💚

மேலும்...
கருத்துகள்

மேலே