🖤💚🖤💚 நெஞ்சோரம் காதல் வந்ததும் ஆயிரம் கவிதைகள் விரலோரம்...
🖤💚🖤💚
நெஞ்சோரம்
காதல் வந்ததும்
ஆயிரம் கவிதைகள்
விரலோரம் சித்திரம்
வடிக்க...
உடலின் ஒவ்வொரு மைய புள்ளியும் நளினமாய்
முத்திரைகள் பிடிக்க...
கொவ்வை நிறம் முகம் எங்கும் கலந்து மாயம் செய்ய...
உன்னோடு சேரும் நாளை நாட்காட்டியில் பிடித்தபடி
காத்திருக்கிறேன் மன
மணவறையில்.....
Yaso ✍️💚