என்னகாக வாழும் தாயன்பே! என் தாரமாக இருந்தாலும் தாயை...
என்னகாக வாழும் தாயன்பே!
என் தாரமாக இருந்தாலும்
தாயை மிஞ்சி, அதுக்கும் மேலனவள்
தானமாக உன்னை தந்து
தாய்னவள்!பொருளானவள்
உன் இலக்கையில் உயிரானவள்
உள்ளத்தின் உறுதியானவள்
உள்ளதை சொல்கின்றவள்
உயிரே ஓன்னுயிர்கே யென ஆனவள்!