anandmechat - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  anandmechat
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Jun-2017
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  1

என் படைப்புகள்
anandmechat செய்திகள்
anandmechat - anandmechat அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2017 1:48 pm

பச்சரிசி பல் அழகி
பால் வடியும் முகம் அழகி

கோவை பழம் உதடு அழகி
கொத்தும் கிளி பேச்சழகி

வார்தையிலே தேன் வடிய
கூந்தழிலே பூ வடிய
பூத்திருக்கும் பூவ போல புன்னகையில் பூவழகி

சுறன்டி வைத்த தங்கமெல்லாம்
ஜோலிக்கும் வண்ன கழுத்தழகி

அருவியிலே குடம் அலம்பி
குடம் நிரய நீர் நிரப்பி
குழுங்கி வரும் நடையழகி

உலகில் உள்ள அழகியெல்லாம்
தோற்கடிக்கும் உன் அழகு
உன் சிரிப்பில் தோற்று போனேன்
உன் காதலன் ஆனந்

மேலும்

anandmechat - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2017 1:48 pm

பச்சரிசி பல் அழகி
பால் வடியும் முகம் அழகி

கோவை பழம் உதடு அழகி
கொத்தும் கிளி பேச்சழகி

வார்தையிலே தேன் வடிய
கூந்தழிலே பூ வடிய
பூத்திருக்கும் பூவ போல புன்னகையில் பூவழகி

சுறன்டி வைத்த தங்கமெல்லாம்
ஜோலிக்கும் வண்ன கழுத்தழகி

அருவியிலே குடம் அலம்பி
குடம் நிரய நீர் நிரப்பி
குழுங்கி வரும் நடையழகி

உலகில் உள்ள அழகியெல்லாம்
தோற்கடிக்கும் உன் அழகு
உன் சிரிப்பில் தோற்று போனேன்
உன் காதலன் ஆனந்

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (2)

ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
மேலே