bala0107 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : bala0107 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 2 |
மொழி புரியாமல் நீ பேச
வழி தெரியாமல் நான் இருக்க
துடிக்கும் உன் இதயத்தின் மொழி அறிய – என்
சுவாசத்தை உனக்குள் பரிமாற்றம் செய்து
முத்தமழை பொழிந்து - உன்னை
எந்தன் மார்போடு அணைத்துக்கொண்டேன்
……… அந்த தருணம் ………
பேச வழி இல்லாமல் நின்று விட்டது – நம்
இதயம் சில நொடிகள் … அந்த சில நொடிகளில்
உன் இருளாக மொழிகளையும்
அறிந்தேன் அன்பே
உன்னை கண்ட நொடிப்பொழுதில் - நான்
என்னை இழக்க - உன்
அழகை சிறைப்பித்தேன் என் விழிகளில்
"உன் பிம்பம் "
என் இதயத்தில் எதிரொலிக்க - அதை
ஏற்க மறுத்த என் மனம் - என்
விழிகளுடன் சண்டையிட
ரத்த வெள்ளத்தில் என் இதயம்
கண்ணீர் கடலில் என் விழிகள்
போர்க்களத்தில் நிற்கும் என் (மனம்) உயிர்
"உன்னால் அன்பே"
உன்னை கண்ட நொடிப்பொழுதில் - நான்
என்னை இழக்க - உன்
அழகை சிறைப்பித்தேன் என் விழிகளில்
"உன் பிம்பம் "
என் இதயத்தில் எதிரொலிக்க - அதை
ஏற்க மறுத்த என் மனம் - என்
விழிகளுடன் சண்டையிட
ரத்த வெள்ளத்தில் என் இதயம்
கண்ணீர் கடலில் என் விழிகள்
போர்க்களத்தில் நிற்கும் என் (மனம்) உயிர்
"உன்னால் அன்பே"