என் கண்ணுக்குள் உன் பிம்பம்

உன்னை கண்ட நொடிப்பொழுதில் - நான்
என்னை இழக்க - உன்
அழகை சிறைப்பித்தேன் என் விழிகளில்
"உன் பிம்பம் "
என் இதயத்தில் எதிரொலிக்க - அதை
ஏற்க மறுத்த என் மனம் - என்
விழிகளுடன் சண்டையிட
ரத்த வெள்ளத்தில் என் இதயம்
கண்ணீர் கடலில் என் விழிகள்
போர்க்களத்தில் நிற்கும் என் (மனம்) உயிர்
"உன்னால் அன்பே"

எழுதியவர் : barath (27-Aug-16, 7:50 pm)
சேர்த்தது : bala0107
பார்வை : 132

சிறந்த கவிதைகள்

மேலே