balaganapathi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  balaganapathi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Jun-2017
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  1

என் படைப்புகள்
balaganapathi செய்திகள்
balaganapathi - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2017 1:07 pm

உன் மீது கொண்ட காதலால்தான்
என் உயிர் பூத்திருக்கிறது
எம்மனிதரும் தலை தாழ்த்தி
தன்னலம் காக்கும் தலைவனே
எஜமானும் இரவலனும் எண்ணி பார்க்கும்
வாழ்க்கையின் சுருக்கெழுத்தாக நிற்பவனே
நீ வாழ்ந்து பிறருயிர் வாழ்விக்க.....

மேலும்

கருத்துகள்

மேலே