உணவின் உன்னதம்
உன் மீது கொண்ட காதலால்தான்
என் உயிர் பூத்திருக்கிறது
எம்மனிதரும் தலை தாழ்த்தி
தன்னலம் காக்கும் தலைவனே
எஜமானும் இரவலனும் எண்ணி பார்க்கும்
வாழ்க்கையின் சுருக்கெழுத்தாக நிற்பவனே
நீ வாழ்ந்து பிறருயிர் வாழ்விக்க.....
உன் மீது கொண்ட காதலால்தான்
என் உயிர் பூத்திருக்கிறது
எம்மனிதரும் தலை தாழ்த்தி
தன்னலம் காக்கும் தலைவனே
எஜமானும் இரவலனும் எண்ணி பார்க்கும்
வாழ்க்கையின் சுருக்கெழுத்தாக நிற்பவனே
நீ வாழ்ந்து பிறருயிர் வாழ்விக்க.....