காதலின் அறிகுறி
கண்ணே...
உன் மை கண்ணுக்குள்
பொய்யை வைத்து
யார் தைத்தது
உன் கண் பேசும் வார்த்தை
எல்லாம் பொய் சொல்லுதே
இது காதலின் அறிகுறியா...
கண்ணே...
உன் மை கண்ணுக்குள்
பொய்யை வைத்து
யார் தைத்தது
உன் கண் பேசும் வார்த்தை
எல்லாம் பொய் சொல்லுதே
இது காதலின் அறிகுறியா...