தந்தை

ஓராயிரம் முறை சண்டையிட்டாலும்
ஒரு புன்னகையில்
சமாதானம் ஆகும்
ஒரே உறவு
"தந்தை"

எழுதியவர் : ஷாகிரா பானு (11-Jun-17, 10:24 am)
Tanglish : thanthai
பார்வை : 1352

மேலே