உயிருக்கு உயிர்
உயிரிழந்த குச்சிக்கு விடைகொடுத்த மரம்
அதை சேகரித்து அதே மரத்தில் கூடுகட்டி
குடிபெயர்ந்தது ஒரு பறவை .............
உயிரிழந்த குச்சிக்கு விடைகொடுத்த மரம்
அதை சேகரித்து அதே மரத்தில் கூடுகட்டி
குடிபெயர்ந்தது ஒரு பறவை .............