கைதி

உன் விழியில் இடரி விழுந்ததென்னடி
அவ்வளவு பெரிய பிழையா?
என்னை அனுதினமும் சிறைப்பிடிக்கின்றாய் - அதே கண்களைக்கொண்டு!!!

-கன்னிகா

எழுதியவர் : கன்னிகா (7-Jun-17, 10:40 pm)
சேர்த்தது : கன்னிகா
Tanglish : kaithi
பார்வை : 82

மேலே