கன்னிகா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கன்னிகா |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 14-Feb-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 139 |
புள்ளி | : 32 |
இன்று காதலனாய் இருக்கும்
என் நாளைய கணவனுக்கு..
தினமும்
அவனுக்கு முன் எழுந்து
அவன் தூங்கும் அழகை ரசிக்க
ஆசை!
தினமும் மலர் சூடி
என் நெற்றியில்
அவன் இதழ் சேர்க்க ஆசை!
அனைவரும் இருக்கும் நேரத்தில்
கள்ளவனாய் அவன் என் இடைக்கில்ல ஆசை!
யாரும் இல்லா நேரத்தில் முத்தத்தில்
அவனை நனைக்க ஆசை!
குழந்தையாய் அவன் செய்யும்
தவறுகளை ரசிக்க ஆசை!
யாரும் இல்லா சாலையில் அவன்
கைபிடித்து நடக்க ஆசை!
முதன் முதலில் அவன் வாங்கும்
வாகனத்தில் அவனோடு வெகுதுரம்
செல்ல ஆசை!
மழை நேரத்தில் ஒரு குடைக்குள்
அவனுடன் இருக்க ஆசை!
மழையில் நனைந்த அவன் தலையை
என் புடவை நுனி கொண்டு
துடைக்க ஆசை!
அவன் உயிர் சுமக்கும் என்னை
அன்று
சித்திரை முதல் பங்குனி வரை என் காதல்
சித்திரை மாதம் சித்திரம் போல் அவளை கண்டேன்
வைகாசி மாதம் வாகைகுளத்தில் அவள் மீது காதல் கொண்டேன்
அவளோடு என் காதல் சொல்ல
ஆனி மாதம் முழுதும் பின் நடந்தேன்
ஆடிமாத இறுதியில் தள்ளுபடிபோல் ஒர் காதல் கடித்தை கையிலேந்தினேன்
ஆவலோடு வாங்கிய அவள் ஆவனியில் கிளித்து தந்த கடிதத்தைக் கண்டு மனம் வருந்தினேன்
தேரடி கோவிலில்
அவள் புராணம் பாடிய புரட்டாசி மாதத்தில் அதிகாலையில் நான் எழுந்தேன்
கடைக்கண்ணால் ஜாடை செய்த ஜப்பசியில் ஐயம் கொண்டு தவித்தேன்
காா்த்திகை மாதம் அவள் தீபம் ஏற்ற அது அணையும் வரை தினம் காத்திருந்தேன்
மாா்கழி குளிரில் அவள் கோலம் வரைய
இன்று காதலனாய் இருக்கும்
என் நாளைய கணவனுக்கு..
தினமும்
அவனுக்கு முன் எழுந்து
அவன் தூங்கும் அழகை ரசிக்க
ஆசை!
தினமும் மலர் சூடி
என் நெற்றியில்
அவன் இதழ் சேர்க்க ஆசை!
அனைவரும் இருக்கும் நேரத்தில்
கள்ளவனாய் அவன் என் இடைக்கில்ல ஆசை!
யாரும் இல்லா நேரத்தில் முத்தத்தில்
அவனை நனைக்க ஆசை!
குழந்தையாய் அவன் செய்யும்
தவறுகளை ரசிக்க ஆசை!
யாரும் இல்லா சாலையில் அவன்
கைபிடித்து நடக்க ஆசை!
முதன் முதலில் அவன் வாங்கும்
வாகனத்தில் அவனோடு வெகுதுரம்
செல்ல ஆசை!
மழை நேரத்தில் ஒரு குடைக்குள்
அவனுடன் இருக்க ஆசை!
மழையில் நனைந்த அவன் தலையை
என் புடவை நுனி கொண்டு
துடைக்க ஆசை!
அவன் உயிர் சுமக்கும் என்னை
அன்று
இரண்டு நாட்கள் பார்க்கவில்லை
பேசவில்லை, என்பதற்காய்
இப்படியா அடம்பிடித்து அழுது
ஆர்ப்பாட்டம் பண்ணுவாய் கிறுக்கி !
திருமணத்திற்கு பின்பு
ஆடி மாத கதையை சொன்னதும்
ஆடிப்போய்விட்டாய் !
அதனால் என்ன ?
ஆடிமாதத்தில் மட்டும் எங்காவது
ஓடிப்போகலாம் என்கிறாய் !
நிஜமாகவே நீ கிறுக்கிதான் !
"என்னவனே"
சின்ன சின்னதாய் என் மனதில் உள்ள ஆசைகளை சொல்லவா.....
இது கவிதை அல்ல கற்பனையில் நான் கோர்த்த மாலை.....
கொட்டும் மழையில் ஓரே குடையில் உன் தோளுரசி நடக்க ஆசை.....
உன் கை பற்றி உன் பாதம் பின் தொடர ஆசை.....
உன் கரம் பட்ட மல்லிகை சூடிக்கொள்ள ஆசை.....
உன் விரல் நகம் வெட்டி விட ஆசை.....
உன் விரலுக்கு சொடக்கு எடுக்க ஆசை.....
உன் கைகளுக்கு மருதாணி இட்டு விட ஆசை.....
உன் சட்டையை அணிந்து பார்க்க ஆசை.....
உன் கோபத்தை கொஞ்சம் சீண்டி பார்க்க ஆசை.....
என் வெட்கத்தை நீ ரசிக்க ஆசை.....
குட்டி குட்டி கதைகள் பேசி உன் மீது குழந்தையென உறங்கிட ஆசை.....
நமக்கு எத்தனை குழந்தைகள் பிறந்த
ஆண்ணிடம் தன் காதலை உரைக்கையில் பெண் அழகு!
பெற்றோருக்காக தன் காதலை மறைக்கையில் அவள் பேரழகு!!