banu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : banu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
banu செய்திகள்
தவம் இருந்து பெற்றேன் உன்னை
என் செல்லமே!
நீ பிறந்த நொடி உன்னை கண்டேன்
என் செல்லமே !
உன் புன்னகை கண்டு உலகம் மறந்தேன்
என் செல்லமே !
என் உலகமாய் உன்னை நினைத்தேன்
என் செல்லமே !
கவிழ்ந்தாய் தவழ்ந்தாய் நின்றாய்
என் செல்லமே !
ஓடோடி சென்றது ஓராண்டு....
உள்ளம் நெகிழ்ந்தது உன்னை கண்டு...
ஓராண்டு நூறாண்டை மாற உன் அன்னையின் ஆசி
என்றும் உனக்குண்டு என் செல்லமே !என் செல்லமே !
வாழ்த்துகள் அருமை 12-May-2018 6:22 am
கருத்துகள்