bhuvaneswari v - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : bhuvaneswari v |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 16 |
தலைவி: வெளியில் வெப்பம் அடிதாலும் என் உடல் மட்டும் நிலவைப் போல குளிர்கிறதே
தோழி:கொரானா வந்திருக்கும் :)
குளிர்சாதனப் பெட்டி என்னை சூழ்ந்து இருந்தபோதும்
என் கண்கள் மட்டும் வேற்கிறது ஏன்?
உன் வில் போன்ற கண்ணில் ஒளி என்னும் அம்பால் என் இதயத்தை தாக்கிவிட்டாய்!
அம்பை எடுக்கவும் முடியாமல் அப்படியே விடவும் முடியாமல் தவிக்கிறேன்
என் மன்னவா!
தவறு நம்மை அழவைக்கிறது ஒரு சில நேரம்
பின் அதுவே எழ வைக்கிறது!
கண்ணீர் சிந்த வைக்கிறது பின் அதுவே
சிந்திக்கச் செய்கிறது!
சிறிய தவறு உரைக்கிறது பெரிய தவறை கரைப்பதற்கு!
மனம் கலங்கும்போது அனுபவசாலியின் வார்தை இனிக்கிறது!
நான் கடந்து வந்த பாதையில் கல்தடுக்கி காயம்பட்டாலும் அதை
கண்டுகொள்ள மாட்டேன்!
முழுநேர சிந்தனையில் மூழ்கி நடக்கும்பொழுது முள்குற்றி குருதி வந்தாலும் அதனை ஒரு பொருட்டாக கருதமாட்டேன்!
சிலர் செய்யும் கேலியை என் செவியால் கூட கேட்க மாட்டேன்!
சிலர் காதலிக்கிறேன் உன்னை என்று கூறினால் கூட அந்த காதல் வளையில் விழ மாட்டேன்!
ஆனால்.....நீ ஒரு நாள் என்னிடம் பேசாமல் இருந்தால் நான் நானாகவெ இருக்க மாட்டேன்!
என் அன்புகுரியவனே!!!!!!!