கண்

உன் வில் போன்ற கண்ணில் ஒளி என்னும் அம்பால் என் இதயத்தை தாக்கிவிட்டாய்!

அம்பை எடுக்கவும் முடியாமல் அப்படியே விடவும் முடியாமல் தவிக்கிறேன்

என் மன்னவா!

எழுதியவர் : அவ்வைபுவனா (9-Mar-20, 6:14 pm)
சேர்த்தது : bhuvaneswari v
Tanglish : kan
பார்வை : 66

மேலே