மேகம்

.......மேகங்கள்....


மண்ணில் பசுமை புரட்சி ஏற்பட
விண்ணில் போர் நடத்தும்
புரட்சிக்காரர்கள்

மேகங்கள்....


போர் முரசு -இடி முழக்கம்

உயிர் கொடுக்கும் படைவீரர்கள் - மழைத்துளிகள்..

எழுதியவர் : Karikayal (9-Mar-20, 4:18 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : megam
பார்வை : 140

மேலே