உரசாதே

உரசாதே அதிகமாய்,
உடன் பற்றிக்கொள்ளும் நெருப்பு-
மூங்கில் காடு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Mar-20, 7:23 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 92

மேலே