வேடிக்கை

விழுவதும் அழகுதான்,
வேடிக்கை பார்க்கும் மனிதர்கள்-
மலையருவி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Mar-20, 7:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 115

மேலே