cheenu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : cheenu |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 08-Oct-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 118 |
புள்ளி | : 14 |
வாழ்கை என்னும் நதியில் சருகாய் சென்று கொண்டிருக்கிறேன்
பிரிவின் துயர்....
மரிக்கொழுந்தே!! அடி மரிக்கொழுந்தே!!
தினம் வாடுறன்டி மாமன் உன்ன இழந்து,
வார்தையில்ல என் வலிய சொல்ல
என் நெனப்பெல்லாம் அடி நீதான் புள்ள!!
பிரிவின் துயர்....
மரிக்கொழுந்தே!! அடி மரிக்கொழுந்தே!!
தினம் வாடுறன்டி மாமன் உன்ன இழந்து,
வார்தையில்ல என் வலிய சொல்ல
என் நெனப்பெல்லாம் அடி நீதான் புள்ள!!
“ மார்கழி மாதம் “
மார்கழி குளிரே! அடி மார்கழி குளிரே!
மஞ்சம் எல்லாம் தஞ்சம் கொண்டாய்
தவசி வாழ்க்கை போதும் என்றாய்
விடியா இரவாய் விரிந்து நின்றாய்
விடிந்த பின்பும் இதமாய் கொன்றாய்
காதலர் இடைவெளி கண்டு முறைத்தாய்
மன்மத அம்புகள் வாரி இறைத்தாய்
முட்களில் கூட முத்துக்கள் விதைத்தாய்
வெண்பனி விரல்கொண்டு கட்டி அனைத்தாய்
பகலவன் கூட பஞ்சனை தேடும் மார்கழி மாதம்!!!
அடியே நிலவே !!!
நீ மட்டும் ஏனடி நிர்வாண கோலம் ???
அடியே! ஒரு முறையேனும் திரும்பிப் பாரடி
உன் பாதம் பிரசவித்த பாதச் சுவடுகள்
உன் பிரிவின் துயரம் தாங்காமல், கடலில் விழுந்து
தற்கொலைக்கு முயற்சிப்பதை..
ஒருமுறையேனும் திரும்பிப் பாரடி.....
அடியே! ஒரு முறையேனும் திரும்பிப் பாரடி
உன் பாதம் பிரசவித்த பாதச் சுவடுகள்
உன் பிரிவின் துயரம் தாங்காமல், கடலில் விழுந்து
தற்கொலைக்கு முயற்சிப்பதை..
ஒருமுறையேனும் திரும்பிப் பாரடி.....
அடியே! ஒரு முறையேனும் திரும்பிப் பாரடி
உன் பாதம் பிரசவித்த பாதச் சுவடுகள்
உன் பிரிவின் துயரம் தாங்காமல், கடலில் விழுந்து
தற்கொலைக்கு முயற்சிப்பதை..
ஒருமுறையேனும் திரும்பிப் பாரடி.....
நீ இருக்கும் பொழுது
புன்னகைக்கும் சமையலறை கூட ,
முகம் சுழிகிறது நீ இல்லாத பொழுது!!!!!