திரும்பிப் பாரடி

அடியே! ஒரு முறையேனும் திரும்பிப் பாரடி
உன் பாதம் பிரசவித்த பாதச் சுவடுகள்
உன் பிரிவின் துயரம் தாங்காமல், கடலில் விழுந்து
தற்கொலைக்கு முயற்சிப்பதை..
ஒருமுறையேனும் திரும்பிப் பாரடி.....
அடியே! ஒரு முறையேனும் திரும்பிப் பாரடி
உன் பாதம் பிரசவித்த பாதச் சுவடுகள்
உன் பிரிவின் துயரம் தாங்காமல், கடலில் விழுந்து
தற்கொலைக்கு முயற்சிப்பதை..
ஒருமுறையேனும் திரும்பிப் பாரடி.....