ஸ்ரீனிவாசநகர் ஐயப்பன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஸ்ரீனிவாசநகர் ஐயப்பன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jul-2019 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 6 |
இலக்கியங்களை நேசிப்பவன்
கவிதை எழுத முயற்சிப்பவன்
சண்டாளி
பூவும் போட்டும்
வேண்டும்ன்னு
நீயும்தான்
போயீபுட்ட
யாரு பெத்த
புள்ளயோனு என்னயாதான்
விட்டு புட்ட
நோயி பிணி
வந்துவிட்ட
ஐயோ!!! அந்த கொடுமைய
சொல்ல வேண்டா
நம்ம வச்ச
தென்னம்புள்ள
பாளை விடும்
நேரம் புள்ள
பிறந்த வீடு
வந்த பின்னும்
ஒத்தாசை பண்ண
யாருமில்ல
விளக்கேத்த
வந்த புள்ள
கஞ்சி தண்ணி
வைக்கையில்ல
வையும் சொல்லு
கொஞ்சமில்ல
ரோசம் வந்து
நிக்கையில்ல
இந்த
பாலும் வயிறு
கேட்பதில்லை
கல்யாண காட்சி வந்தா
ஊரு சனம்
கூடிடுது
நல்லது கெட்டது
பேசிக்குது
நம்ம கிராமத்து
நடுக்கல்லா
நானும் அங்க
நிக்கவில்லை
எண்ணுனு
கேட்க ஒரு
நாதிய
சகியே
என் ஆசையை
சவ்வூடு பரப்பி
சுத்தமாக்கிடுவேன்
என்னை
நேசிப்பாயா???
இருகை பரப்பியவர்கள்
இருப்பதை பறித்ததினால்
ஆண்டவனே
பரப்பினாலும்
பயமாய்தான் இருக்கிறது...
நாணயம்
பகிர்கயில்
தெரிந்து விடுகிறது
பலரது
நாணயம்!!!