நாணயம்

நாணயம்
பகிர்கயில்
தெரிந்து விடுகிறது
பலரது
நாணயம்!!!

எழுதியவர் : ஸ்ரீனிவாசநகர் ஐயப்பன் (29-Jul-19, 6:42 pm)
Tanglish : naanayam
பார்வை : 76

மேலே