ஆராய்ச்சி எலிகள்

அறிவியல் விளையாட்டில்
எல்லா தலைமுறையுமே
ஆராய்ச்சி எலிகள்தான்
எதோ ஒரு
விசயத்தில் !!!

எழுதியவர் : ஸ்ரீனிவாசநகர் ஐயப்பன் (29-Jul-19, 6:39 pm)
பார்வை : 53

சிறந்த கவிதைகள்

மேலே