பயம்

இருகை பரப்பியவர்கள்
இருப்பதை பறித்ததினால்
ஆண்டவனே
பரப்பினாலும்
பயமாய்தான் இருக்கிறது...

எழுதியவர் : ஸ்ரீனிவாசநகர் ஐயப்பன் (29-Jul-19, 6:50 pm)
பார்வை : 86

மேலே