சிலுவையின் வழியில் இறைவனினின் ஒளியில்

எந்தன் வாழ்க்கையோ
எங்கு நோக்கினும் துன்பம் துயரம் கண்ணீர் மட்டுமே
கரணங்கள் பலவின்றி அழுதுவிட்டேன்
என் உறவுகளோ என்னை வெறுத்து விட்டது
பெற்ற குழந்தைகளோ தெருவில் விட்டுவிட்டது
இன்று நிற்கிறேன் இங்கு அனாதையாய்.............
சிலுவை என்னை அழைத்தது
சில தடுமாற்றத்துடனே சென்றேன்
நான் போன பாதை அறிய கூட எவரும் இல்லை
இறைவனியிடம் செல்கிறேன் இப்போது ......
வாழ்கிறேன் அவர் அருள் ஒளியோடு ..........

எழுதியவர் : kayal (29-Jul-19, 7:36 pm)
சேர்த்தது : kayal
பார்வை : 43

மேலே