எமன் ஊர்தி
சாலையோரம் நடக்கிறேன்
பட பட வென காற்று
பதட்ட நிலையில் உள்ளம் துடித்தது
அருகில் பார்த்தேன்
எருமை ஊர்தி வந்தது
கண்ணை மூடி ஏறிவிட்டேன்
பயணிக்கிறேன் இப்போது
எமன் ஊர்தியிலே