coolchandrakumar - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : coolchandrakumar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
coolchandrakumar செய்திகள்
அம்மா
பத்து மாசம் பரிதவிச்சு,
பாவி என்ன
பெத்தெடுத்த!
எட்டு வச்சு
நடக்கும்போது,
எத்துனையோ
கஷ்டப்பட்ட!
எத்துனையோ
கஷ்டப்பட்ட!
நாலு எழுத்து
நான் படிக்க,
நாலாப் பக்கம்
இடிபட்ட!
நான் படிக்க,
நாலாப் பக்கம்
இடிபட்ட!
பட்டத் துக்கம்
அத்துனையும்,
பஞ்சு போல
பறந்து போகும்.
அத்துனையும்,
பஞ்சு போல
பறந்து போகும்.
பயம் இனியும்
உனக்கு வேணாம்,
அம்மா…
நான் இருக்கேன் !
- உம் புள்ள
உனக்கு வேணாம்,
அம்மா…
நான் இருக்கேன் !
- உம் புள்ள
கருத்துகள்