csekar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : csekar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-May-2012 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 1 |
ஆயிரம் பல்லாயிரம்
மல்லாததறேன்
கல் ஏததறேன்
நூத்து பத்தர கோத்தறேன்
தைத்த புத்தரே தைத்தரே
இந்த விடுகதை பல்லாண்டுகளுக்கு முன் ஒரு கிராமத்து
கிழவர் சொல்ல கேட்டேன்.
இதனுள் ஒரு சிறு கதையே
அடங்கி உள்ளது
தெரிந்தவர் சொல்லலாம்
நன்றி
தி ர சந்திரசேகரன்
சில கிறுக்கல்கள் கவிதையானது..... ஒரு கவிதை வெண்பா ஆனது
முதலில் ஒத்துக் கொள்ள வேண்டியது நான் ஒரு கவிஞன் அல்ல என்று... அறுபத்து மூன்று வயதுவரைக் கவிதைகள் ஒன்றும் யாத்திலன் (அட.!). தமிழ் தாய் மொழி என்றாலும் தீராக் காதல் / பற்று எல்லாம் கிடையாது. படித்தது முழுவதும் ஆங்கில வழிக் கல்வி... இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அப்பாவுக்கு வேலை நிமித்தம் கேரளாவுக்கு மாற்றல்... அங்கே எனக்கு ஒரு தமிழாசிரியர் நன்கு(?) தமிழ் கற்பித்து உயர் வகுப்பில் சேர்த்து விடுவதாக கூறி தனிவகுப்பு (private tution) நடத்தினார். அவர் வசிக்கும் இடம் முதல் தளத்தில் ஒரு பெரிய காம்பௌண்டுக்குள் இருக்கும். மரத்தாலான பட