ம.DEVAKI - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ம.DEVAKI |
இடம் | : DINDIGUL |
பிறந்த தேதி | : 07-Oct-1980 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
நான் நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிஇல் தமிழ்த்துறை தலைவராக உள்ளேன்.
மேடை பேச்சு திறம்
கவிதை ,கட்டுரை வடித்தல்
என் படைப்புகள்
ம.DEVAKI செய்திகள்
சிறந்த கவிஞர்களைத் தேடி...,
தமிழ் கவிஞர்கள் பகுதியில் சிறந்த கவிஞர்களின் பெயர் மற்றும் அவர்களது கவிதைகளை சேர்க்க எழுத்துத்தோழர்கள் தாங்கள் அறிந்த பிரபல கவிஞர்களின் பெயர்களை இங்கே பகிருங்கள்.
அரசியலுக்கான தளம் இது இல்லை என்று கருதுகிறேன்,திரு டோனி அவர்களே! கவிதை பற்றி அறிந்தவர்கள் மட்டும் கருத்திடுங்கள். திரு. டோனி அவர்களே உமக்கு கலைஞரின் எந்த்க்கவிதை தெரியும், சொல்லும். அல்லது நீர் பட்டியலிட்டுள்ள புலவர்களின் எந்தச் செய்யுள் உமக்கு தெரியும். பெயர்கள் தெரிந்து வைத்திருப்பதனாலேயே பெரிய அறிவாளி என்று அறியப்படமாட்டீர்கள். உங்கள் கருத்து அறிவுடைமையின் வெளிப்பாடல்ல என்பது என் தாழ்மையான கருத்து. 24-Dec-2014 9:43 pm
சுசிந்தரன் சொல்வதை நானும் அப்படியே ஏற்கிறேன் . உண்மைதான் . 22-Dec-2014 8:55 pm
* உங்கள் பட்டியலில் முதலில் திருவள்ளுவர் இருக்கிறாரா?
அப்புறம்,வள்ளலார், பட்டினத்தார், வேத நாயகம் பிள்ளை, இராமச் சந்திரக் கவிராயர், அருணகிரியார், ஆண்டாள், திருமூலர், காளமேகம், குலோத்துங்கன் போன்றோரையும் சேருங்கள்.
** அதேபோல், நீக்கப்பட வேண்டியவர்களும் இருக்கிறார்கள்.
ஓர் உ-ம் : கருணாநிதி 21-Dec-2014 1:00 pm
100% சிறந்த கருத்து..
பகட்டாய் இருக்கும் பீட்சா தேவை இல்லை
மருந்தாய் இருக்கும் ரசம் போதுமே... 20-Dec-2014 6:20 pm
கருத்துகள்