கிளாட்சன் பென்கர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கிளாட்சன் பென்கர் |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 23-Dec-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 0 |
நான் ஆடிட்டா் ஆக பணிபுரியும் ஒரு இளைஞர்
வண்ண வண்ண பூக்களாம்;
வாசனை உள்ள பூக்களாம்;
பட்டு போன்ற இதழ்களாம்;
மௌனம் தான் மொழிகளாம்;
நன்மை பல தருவனவாம்;
இரக்கம் உள்ள குணங்களாம்;
மகிழ செய்யும் குழந்தையாம்;
எதையும் தாங்கும் இதயமாம்;
அரும்பு எனும் பேதையாம்;
மொட்டு எனும் பெதும்பையாம்;
மலரும் இளம் மங்கையாம்;
அலர்ந்த பேர்இளம்-பெண் பூக்களாம்;
நன்மை நீயும் செய்தாலே;
பயமும் இல்லை அதனாலே;
தீங்கு செய்ய நினைத்தாலே;
நீயும் சாவாய் முள்ளாலே...!!!
தோல்வி என்பது வாழ்கையில் கற்றுத்தரும் படங்களில் ஒன்றே தவிர அதில் அவமானம் ஏதும் இல்லை ..........
உன்னை கருவில் சுமந்த பெண்ணையும்
உன் கருவை சுமக்கின்ற பெண்ணையும்
ஒரு போதும் மறவாதே.......!
பத்து ரூபாய்க்கு ரிசார்சு செய்யும் ஏழைக்கு மூன்றுவ டக்ஸ்...
ஐநூறு ரூபாய்க்கு ரிசார்சு செய்யும் பணக்காரனுக்கு எக்ஸ்ட்ரா டாக்டைம்...
என்ன உலகம் டா இது...
பத்து ரூபாய்க்கு ரிசார்சு செய்யும் ஏழைக்கு மூன்றுவ டக்ஸ்...
ஐநூறு ரூபாய்க்கு ரிசார்சு செய்யும் பணக்காரனுக்கு எக்ஸ்ட்ரா டாக்டைம்...
என்ன உலகம் டா இது...
இது நடக்கும் என்று தெரிந்து பின்னும்
அனத மறைபவர்கள் சிலர் ஆனால்
இது நடக்காது என்று தெரிந்த பின்னும்
அதை விடமுடியாதவர்கள் பலர் .......
இது நடக்கும் என்று தெரிந்து பின்னும்
அனத மறைபவர்கள் சிலர் ஆனால்
இது நடக்காது என்று தெரிந்த பின்னும்
அதை விடமுடியாதவர்கள் பலர் .......
ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிக்கிறான் என்பதை எதை கொண்டு அறிந்துகொள்வது?
எப்பொழுது நம்பிக்கை வரும்?