hariharan0777 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  hariharan0777
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Jun-2014
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  1

என் படைப்புகள்
hariharan0777 செய்திகள்
hariharan0777 - hariharan0777 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2015 1:41 pm

அருவி போல தண்ணீரைக் கொட்டிச் செல்லும் தண்ணி லாரியில் எழுதப்பட்டிருந்தது .....!....


மழை நீரை சேமிப்போம் என்று...

மேலும்

நன்றி 30-Jan-2015 3:01 pm
உண்மை நன்று! 30-Jan-2015 12:04 am
hariharan0777 - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2015 1:41 pm

அருவி போல தண்ணீரைக் கொட்டிச் செல்லும் தண்ணி லாரியில் எழுதப்பட்டிருந்தது .....!....


மழை நீரை சேமிப்போம் என்று...

மேலும்

நன்றி 30-Jan-2015 3:01 pm
உண்மை நன்று! 30-Jan-2015 12:04 am
hariharan0777 - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2014 9:34 am

இன்றைக்கு மட்டும் சென்று வா மகனே
நாளைக்கு பள்ளி இல்லை என்பாள்
இதில் உனக்கு பிடித்த உணவு என்பாள்..!
நாளைக்கும் இதையே சொல்வாள்..!

விளையாட போனால் அடிப்பேன் என்பாள்
விளையாடி வந்தால் அலசி விடுவாள்..!
படிக்காவிட்டால் சோறு இல்லை என்பாள்
பட்டினி போடாமல் எனக்கு சோறு ஊட்டுவாள்..!

மதிப்பெண் கையொப்பம் இல்லை என்பாள்
மறு நாள் காலையில் போட்டு வைப்பாள்..!
தின்பண்டம் வாங்க காசில்லை என்பாள்
திரும்ப அழைத்து கையில் காசு தருவாள்..!

அப்பா.. நீ சொல்லப்பா....
என் அம்மா என்னிடம் பொய்யே சொன்னாள்..?
ஏன் சித்தி மட்டும் உண்மையை சொல்கிறாள்..?

இன்றைக்கு மட்டும் சென்றுவா நீ
இனி நாளைக்கு பள்ளி இல்லை

மேலும்

வருகைக்கும் வாசித்து உள்ள உணர்வை பதித்த சக தோழமைக்கு நன்றிகள்..! நட்போடு குமரி. 17-Jun-2014 6:29 pm
நலம்தானா..? சற்று இடைவெளிக்கு பின் நான் பதிவிட்டு அதில் உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி தோழமையே..! நன்றியுடன் குமரி. 17-Jun-2014 6:28 pm
உங்கள் வருகைக்கும் வாசித்து கருத்திட்டமைக்கும் நன்றிகள் தோழமையே..! நட்போடு குமரி. 17-Jun-2014 6:27 pm
தோழமையே..! எளிமையான இந்த பதிவின் ஆழத்தை உணர்ந்து கருத்தை பதிவு செய்து இருக்கிறீர்கள்..! வருகைக்கும் பதிவுக்கும் நன்றிகள்..! நட்புடன் குமரி. 17-Jun-2014 6:26 pm
கருத்துகள்

மேலே