இன்தமிழ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இன்தமிழ்
இடம்
பிறந்த தேதி :  25-Dec-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Jan-2015
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  3

என் படைப்புகள்
இன்தமிழ் செய்திகள்
இன்தமிழ் - இன்தமிழ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Feb-2015 8:26 am

முதலில் என் இதயத்தை களவாடினாய்
பின் என் சுதந்திரத்தை:;
என் உறவுகளை ;
அதற்கு 'காதல்' என பெயர் சூட்டினாய்,
இவை யாவும் போதவில்லை என்றது உன் சுயநலம் ;
இறுதியில் உன்னையே என்னிடமிருந்து களவாடி சென்றாய்;
நீ பரிசளித்த காயங்கள் மட்டும் இப்பொது என்னிடம் ..

மேலும்

இன்தமிழ் - எண்ணம் (public)
09-Feb-2015 8:26 am

முதலில் என் இதயத்தை களவாடினாய்
பின் என் சுதந்திரத்தை:;
என் உறவுகளை ;
அதற்கு 'காதல்' என பெயர் சூட்டினாய்,
இவை யாவும் போதவில்லை என்றது உன் சுயநலம் ;
இறுதியில் உன்னையே என்னிடமிருந்து களவாடி சென்றாய்;
நீ பரிசளித்த காயங்கள் மட்டும் இப்பொது என்னிடம் ..

மேலும்

இன்தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2015 7:56 pm

நான் ஒன்றும் இரும்பல்ல,
இதயம் கொண்ட உயிர்!!
அழகாய் விளையாட நானொன்றும் பொம்மையல்ல,
சிறு வார்த்தைக்கு வதங்கும் பூ!!
ஒரு நொடியில் கடந்து செல்ல நானொன்றும் அலையல்ல ,
உன் மனதில் எரியும் தீ!!
என்றும் வாழ்வேன் இதயத்தில் விளக்காய்!!!

மேலும்

நன்று ! 15-Jan-2015 1:27 pm
இன்தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2015 7:54 pm

ஒரு நொடி அருகில்,
மறுநொடி தொலைவில்.,
இவ்வாறு கண்கட்டுவித்தை காட்டிச் செல்கிறாய்...
என்னை இரத்தமில்லாமல் கொய்கிறது உன் சொல் வனம்..
நட்பெனும் திரை விலக்கி ,உறவை புதுபித்து கொள்ள விரைந்து வாராயோ??
விடை உன்னிடம்.,என் மனம் உன் இருப்பிடம்..
புரியாத புதிர் வாழ்க்கையென்று மறுமுறை சொல்ல வருவாயோ ???

மேலும்

இன்தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2015 7:52 pm

நான்கு சுவர்களுக்குள் சிறை..
ஒற்றை மெழுகொளியில் நான்
என்னுடன் தோன்றி மறையும் உன் நிழல்..
அது நான் சிக்கித் தவிக்கும் அன்பெனும் சுழல்..
தோன்றி மறையும் நினைவலைகள் சொல்கிறது உறவுகள் அமுதவிடமென்று!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே