எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதலில் என் இதயத்தை களவாடினாய் பின் என் சுதந்திரத்தை:;...

முதலில் என் இதயத்தை களவாடினாய்
பின் என் சுதந்திரத்தை:;
என் உறவுகளை ;
அதற்கு 'காதல்' என பெயர் சூட்டினாய்,
இவை யாவும் போதவில்லை என்றது உன் சுயநலம் ;
இறுதியில் உன்னையே என்னிடமிருந்து களவாடி சென்றாய்;
நீ பரிசளித்த காயங்கள் மட்டும் இப்பொது என்னிடம் ..

பதிவு : இன்தமிழ்
நாள் : 9-Feb-15, 8:26 am

மேலே