அமுதவிடம்

நான்கு சுவர்களுக்குள் சிறை..
ஒற்றை மெழுகொளியில் நான்
என்னுடன் தோன்றி மறையும் உன் நிழல்..
அது நான் சிக்கித் தவிக்கும் அன்பெனும் சுழல்..
தோன்றி மறையும் நினைவலைகள் சொல்கிறது உறவுகள் அமுதவிடமென்று!!

எழுதியவர் : இன்தமிழ் (14-Jan-15, 7:52 pm)
சேர்த்தது : இன்தமிழ்
பார்வை : 51

மேலே