jagan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jagan
இடம்:  TV MALAI
பிறந்த தேதி :  15-Dec-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Feb-2014
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  4

என்னைப் பற்றி...

வணக்கம்

என் படைப்புகள்
jagan செய்திகள்
jagan - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2014 7:34 pm

சுதந்திரத்தை பெற்று தந்தவர்களின் நினைவுகளை நெஞ்சிலே
சுமக்க துடிக்கும் இந்த சிட்டுகளின் ஆர்வம் தான் எதிர்கால இந்தியா........................

மேலும்

அருமை... 16-Aug-2014 8:52 am
jagan - Monica அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2014 5:37 pm

சுதந்திரத்தின் இன்றைய நிலை...?

மேலும்

கேட்கமுடியும்...............பெறமுடியும் முப்பாலும் லாபம் நோக்கி இயங்குகிறது சுகந்திரமாக............. 16-Aug-2014 5:28 pm
தரமான கல்வி வேண்டும். மதிப்பெணகளை வாரி வீசி கல்வித் தரத்தை நாசம் செய்யும் நிலை மாற வேண்டும். தரமற்ற கல்வியால் தான் கெட்டதெல்லாம் கொடிகட்டிப் பறக்கிறது. நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கம் இருந்தால் தான் சமூக ஒழுக்கம் மேம்படும். சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை இந்தியர்கள் இன்னும் புரிந்து கொள்ள்வில்லை. 15-Aug-2014 7:23 pm
* சுதந்திரத்தின் பலனை பண வலிமையும் அதிகார வலிமையும் கொண்டவர்கள்தான் அனுபவிக்கிறார்கள். ** காந்திஜி கனவு கண்ட சுதந்திரம் இதுவல்ல. அது, எளியோர்க்குக் கிடைக்கும் பொருளாதார சுதந்திரம்; அறியார்க்குக் கிடைக்கும் அறிவுச் சுதந்திரம்; கோழைக்குக் கிடைக்கும் வீர சுதந்திரம்; சமயத்துக்குக் கிடைக்கும் சமத்துவச் சுதந்திரம்! 15-Aug-2014 9:59 am
தோழமையே...எனது இந்தியா என்ற தலைப்பில் கவிதை பதித்து இருக்கிறேன்..! 15-Aug-2014 12:00 am
jagan - எண்ணம் (public)
28-Mar-2014 9:29 am
jagan - எண்ணம் (public)
22-Feb-2014 7:41 pm
jagan - எண்ணம் (public)
22-Feb-2014 7:41 pm

வண்ணக்கம்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே