ஜக்மணி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜக்மணி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 9 |
என் படைப்புகள்
ஜக்மணி செய்திகள்
என் காதலை அவள் உணராதிருப்பது - குழந்தை
அம்மா என்ற வார்த்தை தவிர
அனைத்து வார்த்தையையும் பேசுவது போலுள்ளது...
மனமார்ந்த நன்றிகள் தோழா... 11-Jan-2016 5:57 pm
அடடா புதுமையான வரிகள்
காதல் வந்த மனதும் மழலை தான் 11-Jan-2016 2:34 pm
எல்லோரும் சேர்வதற்காக சிறிது காலம் பிரிந்து இருப்பார்கள்
நானோ பிரிவதற்காக சேர்ந்து இருக்கிறேன்- விதி வலியது...
உண்மைதான் 11-Jan-2016 2:35 pm
என் காதலை அவள் உணராதிருப்பது - குழந்தை
அம்மா என்ற வார்த்தை தவிர
அனைத்து வார்த்தையையும் பேசுவது போலுள்ளது...
மனமார்ந்த நன்றிகள் தோழா... 11-Jan-2016 5:57 pm
அடடா புதுமையான வரிகள்
காதல் வந்த மனதும் மழலை தான் 11-Jan-2016 2:34 pm
எனக்கு மட்டுமல்ல அவள் தாவணிக்கும் சரிந்து விழத்தான் ஆசை
ஒவொருமுறையும் அவள் விரல் தீண்டும்போது...
நன்று 11-Jan-2016 2:31 pm
ஒரே ஒரு முறை அவள் கண்கள் என் காதலை உணர்ந்தால் போதும்,
என் கண்களை மூடிக்கொள்வேன் நிரந்தரமாக!
கனவுகள் சிதையும்போது கண்கள் சிதைவதில்லை ஆனால்
இதயம் சிதைந்துவிடுகிறது - காரணம் கனவுகள் இதயத்தின் குழந்தைகள்.
தங்களின் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்... 13-Oct-2015 6:17 pm
கனவுகள் இதயத்தின் குழந்தைகள்.
அழகான வரிகள் ! 13-Oct-2015 2:20 pm
இதுவரை இருதயம் இருந்ததும் அவளுக்காகத்தான்
இன்று இருதயம் இறந்ததும் அவளுக்காகத்தான்.
தங்களின் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்... 13-Oct-2015 6:17 pm
நன்று ......... 12-Oct-2015 3:59 pm
மேலும்...
கருத்துகள்