சரிந்து விழுகிறேன்

எனக்கு மட்டுமல்ல அவள் தாவணிக்கும் சரிந்து விழத்தான் ஆசை
ஒவொருமுறையும் அவள் விரல் தீண்டும்போது...

எழுதியவர் : மணிகண்டன் (11-Jan-16, 12:59 am)
Tanglish : sarinthu vilukiren
பார்வை : 75

மேலே