ஒரே ஒரு முறை

ஒரே ஒரு முறை அவள் கண்கள் என் காதலை உணர்ந்தால் போதும்,
என் கண்களை மூடிக்கொள்வேன் நிரந்தரமாக!

எழுதியவர் : மணிகண்டன் .கோ (13-Oct-15, 7:08 pm)
சேர்த்தது : ஜக்மணி
Tanglish : ore oru murai
பார்வை : 183

மேலே