காதல் குழந்தை

என் காதல் என்னவென்று அவளுக்கு தெரியாமலிருப்பது - கருவுற்ற
குழந்தை பிறக்காமல் தாயின் வயிற்றிலேயே தங்கிவிட்டது போலுள்ளது.
எத்தனை மாதங்கள் ஆனாலும் சுமப்பேன் சுமையாக அல்ல - சுகமாக!

எழுதியவர் : மணிகண்டன் .கோ (13-Oct-15, 7:02 pm)
சேர்த்தது : ஜக்மணி
Tanglish : kaadhal kuzhanthai
பார்வை : 131

மேலே